மெழுகுவர்த்தி உருகுதுன்னு வருதபடுவதா ..
இல்ல அது வெளிச்சம் தருதுன்னு சந்தோசபடுவதா ..
நம்ம தியாகத்தில் மத்தவங்க சந்தோசம் இருந்தா ..
நாம வாழ்க்கை முழுவதும் தியாகம் பண்ணலாம் ..

No comments:
Post a Comment